tag:blogger.com,1999:blog-58284872024-02-29T02:32:00.236+05:30Thoughts dripping...Posting what caught my attention in Life.. Criticize, comment, contribute, question...vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-5828487.post-22751528956534889422022-10-07T12:33:00.001+05:302022-10-07T12:33:08.104+05:30Aa! My day did not start well. There was some trouble in the stomach. It was nauseous and I felt like throwing up. There was excessive saliva and dehydration too. Was it the biryani packet I rummaged late last night? Or the junk food I keep eating all the time, when anyone offers to me. How many times do I regret eating food, I am not supposed to eat and suffer later? There was vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-13469683822847536972022-02-04T18:16:00.005+05:302022-02-04T18:16:45.216+05:30ரொம்பத்தான் யோசிக்கிறேன்? அயல் தேசத்து Senior citizen நண்பர் ஒருவர். எனது கை பேசி directory இல் சேமிக்கப்பட்டு உள்ளார். இந்தியா வரும் போது சந்திதுள்ளோம்.ஆனால், தொடர்பு கொண்டு பல வருடம் ஆயிற்று. திடீர் என ரக ரக மாய் WhatsApp ஸ்டேட்டஸ் மெசேஜ் கள். எதிலும் அவர் படமோ, வேறு புகைப்படங்கள் எதுவும் இல்லை. போஸ்ட் கள் வைத்துப் பார்க்கும் போது வயது இருபதுக்கும் கீழ் இருக்கலாம். பெண்.( I appa , vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-87763917739104797792018-05-24T08:19:00.000+05:302018-05-24T08:19:01.751+05:30Survivors
Scene 1
It
was early evening. Dark skies about to burst rain any time. He had the
urge to reach to his home, before it started to rain.
He was restless.
Impatient and edgy.
The rocky knoll, where he was standing was still hot with the afternoon sun.
He needed to reach the other side. The knoll had lots of thorny bushes
and he must be watchful where he was setting his footvshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-27538855840218967262017-08-05T23:44:00.002+05:302017-08-05T23:44:32.892+05:30The Ganga experience
My first impression of Ganga from a bridge above the river
in Haridwar was nothing spectacular.
“Oh! This is The
Ganga, huh? “
The river was fast flowing and muddy due to the rains in the
Himalayas from where the river originates.
The hotel where I stayed offered a private bathing ghat on
the banks of the river.
The river was ice cold, in complete contrast to the warm and
humid vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-49391036455658563012016-08-07T12:36:00.002+05:302016-08-07T12:36:38.913+05:30memoirs
பெட்டி திறக்கிறேன்.
பழைய புகைப்படங்கள்
இன்றும் புதிது போல்.
நினைவுகள்
பலதும் புகைபடிந்ததுபோல்.
சிலவோ
படம் எடுப்பதற்கு
முன்னும் பின்னுமான
நிகழ்ச்சிகள் பளிச்சென
டிஜிட்டல் தரத்தில்
மாற்றங்கள் ஏராளம்
நண்பர் பலரும்
தலை முடி கொட்டி, நரைத்து
தொப்பை வளர்த்து குண்டடித்து
பலரும் உலகெங்கும் திரவியம் தேட
வெகு சிலர் பூவுலகும் விட்டகர்ந்து
பழய படங்கள் வயதேற ஏற பொக்கிஷம்.
vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-79752364258753417972015-11-24T08:15:00.001+05:302015-11-24T08:15:38.141+05:30T2
"டாக்டர் கிரி""டாக்டர் கிரி"
என் பெயர் எல்லா இடத்திலும் அசரீரி மாதிரி ஒலித்துக்கொண்டிருந்த போது தான் கண் முழித்தேன்.
எங்கே இருக்கிறேன்?
தூக்கத்திலுருந்த போதும் கையில் விழாமல் இருந்த கை பேசியில் பல மெசேஜ்கள் .
ஐயோ! நேரம் போனதே தெரியாமல் தூங்கியே போயிருக்கேன் என்று உரைத்தது.
மெதுவே பிரக்ஞை வந்தது.
நான் தில்லி டி 2 விமான நிலையத்தின் லவுஞ்சில் vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-57869071770790002532015-07-05T15:36:00.000+05:302015-07-05T15:36:08.385+05:30ஆரண்ய கண்டம்
சதா சலசல
இரைச்சலால்
நிறைந்த கானகத்தில்
இருள் சூழும்
ஒரு மாலைப்பொழுதில்
மின்னல் என
தோன்றி
மறைந்தது
ஒரு சொர்ணமான் .
ஆசையில்
அலைக்கழியும்
ஜானகியும்,
மானின் பின்
ஓடத் தயாராய்
ராமனும்
லட்சுமணன் இல்லாத
வனத்தில்
ராவணரும்
காத்திருக்கிறார்.
vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-22052042542451267802015-07-05T15:26:00.002+05:302015-07-05T15:26:45.118+05:30fallen angel
ஓராயிரம் கண்கள்
ஈராயிரம் பார்வை
கருப்பும் வெளுப்பும்
இடையே கோடி
சாம்பல்களுமாய் ..
சுய உருவமும்
குணமும் அற்று
தொடுவன அனைத்தும்
பற்றிக்கொண்டு
எங்கும் நில்லாது
சதா அலையும்
ஒரு உயிர்க் கூடு.
எவன்டா இவன்?
வெளியே
இவ்விதம் இருக்க
அவன்
மறந்த தென்னவோ
மூவுலகங்களையும்
இமைக்காது விழிக்கும்
ஒரே பார்வையுடைய
தேவன்,
இந்திரன்.
vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-84254152905230839052015-03-04T09:04:00.000+05:302015-03-04T09:06:18.173+05:30An ode to Lt. Cdr. Abhilash Tomy
Restless in the legs
I love the everyday's challenges
For what they bring up in life;
i embrace the survivor's strife.
Why me, when there were so many?
Creator brought me up here so tiny
Here I am! To fulfill what holds the destiny.
I have set sail - a journey called life.
In the stillness of time,
Neither do I think of the future
Nor do I brood over the past.
The process of discovering vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-90688270889041365792015-02-04T20:01:00.000+05:302015-02-04T20:01:08.709+05:30அவள்
அவளைப் போலவே
இருக்கிறாள்.
பார்வை கொஞ்சம்...
சிரிப்பு கொஞ்சம்...
கொஞ்சம் ஸ்டைலும் ...
குரலும் கூட ஓரளவு?
அவளைப் போலவே
இருக்கிறாள்.
புன்னகைக்கிறாள்.
விதியின் சுழலில்
இற்றுப்போய்
புகை போலும்
நினைவுகள்...
அவள் காலத்திய,
அவளால்
அடையாளம் அடைந்த
உணர்வுகள் மட்டும்
மீண்டும்
மறு ஜென்மம்
எடுக்கின்றன.
அன்றுள்ளவை
போலவே
புத்தம் புதிதாய் ..
உணர்வுகள்
பனி போல மெதுவே
சூழ்கிறது -
அரை சதவீத
vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-92038823828416693412014-09-17T08:54:00.002+05:302014-09-17T08:54:48.108+05:30urban buffaloes
மாநகர எருமைகள்
இயர்போனால் காதடைத்து
புறச்சூழல் பிரக்ஞை அற்று
முற்றும் துறந்தவை போல்
மோன நிலையில்
தலையாட்டலுடன்
மாநகர எருமை
அதும்போக்கில்
தெருவை அடைத்துக்
கடக்குது ..
தலை தொங்கப்போட்டு
செல்போன் திரையில்
விரல் விளையாட்டு
நடுத்தெருவொ,
விரைவு ரயிலடியோ ..
மாநகர எருமைகளுக்கு
சமூக வலைதளங்களில்
அடுத்த கணம்
உலகம்
vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-40194180491252995502014-08-18T10:23:00.000+05:302014-08-18T10:25:16.185+05:30Habit of Behaviorrors
During one of the early morning
flights out of Mumbai, There was a huge queue at the check-in counter of the budget
airlines, on which I was traveling.
On enquiring, I was told by the
Airlines staff that the systems are down. Hence, there will be delay in
checking in.
“Systems down? How is this possible?” was the first thing popped up
in my mind.
This note is exactly what went
throughvshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-88970839769389935762014-08-13T15:43:00.001+05:302014-08-13T15:44:30.087+05:30பாரத கனா
பாரத கனா
வளைகோல் வலுவிழந்து
ஒரு குளிர்கால இரவின்
உஷ்ணத்திற்கு உணவானது.
புயலென ஓடிய காலணிகள்
தேய்ந்து தூக்கி
எறிந்தாயிற்று!
ஆட்டத்தில்
குடம் குடமாய்
வியர்வை உறிஞ்சிய
ஆடைகள் இற்றுப் போயின!
தேசிய விளையாட்டில்
சாதனைகள் பல படைத்த
தாத்தா தூசுப்
போர்வையின் பின்
கிரிக்கட்டு விளையாடும்
குழந்தைகளை
இமைக்காது பார்க்கிறார்
மெதுவே
காற்றில் ஆடி ஆடி
மிதந்து வந்து
தாத்தா மேல் அமர்கிறது
vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-17696521507946759382014-06-13T20:05:00.000+05:302014-06-13T20:09:32.970+05:30LIP - LIVE In Peace
One quick question:
How many Likes did you post in FB, last week?
How many birthdays did you wish in Facebook?
Can you remember the date of few of the friends who celebrated last week?
Did you put in all the care and attention while liking or wishing? If so, for how many people and how many times?
Hypothesis 1:
Social interactions have become superficial engagement using the vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-76332349095920298282014-03-09T23:06:00.001+05:302014-03-09T23:07:23.656+05:30My first half marathon :: Lessons from an endurance sport
Half Marathon - Do I, Do I not?
Till the day preceding the run day, i was in dilemma should i or should i not.
Even though i had paid for the Thane Hiranandani Half Marathon organized to spread the awareness of Hockey - supposedly the national sport of India.
My training was not up to the mark; I had been working long hours in the preceding week; some outstation travel; plus the blood vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-3649237745416293572014-01-13T22:17:00.000+05:302014-01-13T22:17:35.979+05:30லௌகீகனின் காலை
இரவின் மெல்லிய குளிர்
மிச்சம் இருக்கும் அதிகாலை.
ஊர் விழிக்காத அமைதியில்
டிவிட்டிர் டிவிட்டிர் என்று
எங்கோ ஒரு பெயரில்லாத பறவை.
நேரம் நின்று போய்
வார்த்தையில் சிக்காத
பரவசம் தரும் சூரிய உதயம்.
மேகங்கள் அற்ற விரிவானம்
வெண்வாலால் இரண்டாக்கும்
உயரே ஒரு விமானம்.
இவ்வாறாய் கவிதை
படைக்க ஆரம்பித்த தினம்,
மற்றும் ஒரு லௌகீகனின்
தினமாய்
விரைந்து கடந்திருக்கும்.
ஒவ்வொரு நொடியாய்
உயிர் vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-51017058908681741642013-08-25T22:42:00.002+05:302013-08-25T22:42:48.146+05:30Mind Works 3
(Continued from Mind Works 2)
Ok. Now,
that I know how my sub-conscious mind works, how do I reduce my suffering? How
do I release the pressure out of my subconscious design? How do I get back the
joy; happiness? How do I restore my peace?
The
ultimate objective of any living being is to live in peace and in harmony with
its own natural state of existence.
It
is humans, who vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-62797944627478691542013-08-12T18:47:00.000+05:302013-08-12T18:47:30.351+05:30அம்மா@அலுவலகம்
ஆயாவின்
செல்போனில்
முதன்முறையாக
அம்மாவை
அழைக்கும் குழந்தை.
thanks for calling ..so and so
ஹலோ அம்மா!
the number you have dialled is busy. please hold or try again later
ஹலோ அம்மா!
neevu dial maaditha chandhadhaararu....
ஹலோ அம்மா
பல்வேறு குரல் பெண்கள்
புரியாத மொழிகளில்
எல்லாரும் அம்மாவைப்போல
ஆனாலும் அம்மாவாக இல்லாது ..
அம்மா....
அம்மா எங்கே போனே?
கண்ணீருடன்
அம்மா நினைவில்
அரற்றுகிறது
vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-61758377393609637122013-06-28T14:22:00.000+05:302013-06-28T14:22:36.316+05:30மேகம் போல நினைவுகள்
மேகம் போல நினைவுகள்
காலத்தால் மங்கி
இப்போவே
கரைந்து போவது போல்.
சில மேகங்கள்
வெகு தெளிவாக ..
நினைமாந்தர்
வாசனையும், குரல்களும்
வார்த்தைகளும், உணர்ச்சிகளின்
கலவையாக.
கடந்த கால நினைவுகள்
நிகழ்நிஜம் போல
மீண்டும் சிருஷ்டிப்பதும்
மேகங்களைத் தொட்டுப்
பிடிக்க முயல்வது போல
நிராசையாகவே முடிகிறது.
காலத்தால் மிருதுவாகி
மறைந்து காணாமல் போனவையும்
தினம் தினம் மங்கி மறையும்
நினைவு மேகங்களை எண்ணி(?)
யாரும் vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-40608069291537295152013-06-03T21:54:00.001+05:302013-06-03T21:54:24.146+05:30போதி மரம்
மெல்லிய
குளிர் வருடும்
அதிகாலை.
பூங்காவில்
பெயர் தெரியாத மரம்.
ஆனால், வாசம் மட்டும்
முப்பதடி பரப்பும்.
வெண்ணிற ஊதுகுழல்
நறுமண பூக்கள்,
கொட்டிக் கிடக்கும்
மரத்தடியிலும் பாதையிலும்
யாருக்காக?
இவ்வளவு?
பாதையின் அழுக்கிலும்
ஈரத்தில் மக்கி மறைந்தாலும்
வாசம் மட்டும் எஞ்சும்.
கெட்டாலும் மேன்மக்கள்...?
பூக்கள் ஆயுள்
மலர்ந்த பின்
ஒரு நாளோ இரு நாளோ?
ஆயினும் தினம் தினம்
மலர் சொரியும்.
பாதைக்கும்
மரம் vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5828487.post-43501709719444470682013-05-27T19:24:00.000+05:302013-05-27T20:11:32.130+05:30காதல்=கடவுள்
காதல்
புவியின் இரு திக்குகளில்
இணை கோடுகளாய்
அவரவர் வாழ்வில் விரைகிறோம்.
விழைகிறோம்
இணை கோடுகள் கூடும் என்று ..
பிரிந்த பின்
இணை கோடுகள் கூடுவது
தொடுவானில் மட்டுமே.
தொடுவானமோ வெகு தூரம்.
தொட்டு விடும் தூரத்தில் நின்று
என் வலைத் தோட்டத்தில்
கண் படாது உலவுகிறாய்.
உணர்வுகள்
உறவுகள்
புரிதல்கள்
கண்ணீர், கவலை
இன்பம்
குழந்தை என
என்னில் அடங்கா
எண்ணக் குவியல்களின்
நட்ட நடுவே
அன்பென்று
துடித்துக் vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5828487.post-63239177800913597522013-05-12T22:44:00.003+05:302013-05-13T12:55:20.295+05:30இதயம் மட்டும் இங்கே துடிக்கிறது!
ரயிலில் பயணிக்கும் குடும்பம்.
வெயில் கால விடுமுறைக்கு.
4 மாதம் முன்னால் பதிவு
செய்த குளிரூட்டப்பட்ட இருக்கைகள்.
பெட்டியின் ஜன்னல் ஓரம்
கம்பியில் முகம் புதைத்து
கைப் பிடித்து
கண்களோடு கண்கள்
கலந்து
கலங்கி
சொல்ல நினைத்தவை
வார்த்தை வராது
கைப்பிடியின் இறுக்கத்தில்
ஒரு வாழ் நாளின்
அன்பைப் பரிமாறி
மெதுவே
நகரும் ரயிலுடன்
நகர்ந்து கண் மறையும்
வரை
கை அசைத்து...
ஏசி 2 டயரில்
vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-56769945976369380192013-03-12T17:51:00.000+05:302013-03-12T17:51:15.098+05:30adukku maadi kudiyiruppu
அடுக்கு மாடி குடியிருப்பு
தாழிட்ட கதவு
திரைச் சீலையிட்டு
மூடி வைத்த ஜன்னல்கள்
world class premium
அடுக்கு மாடி குடியிருப்பு.
மூடி வைத்த வாழ்க்கையின்
புழுக்கத்தில் அழும் குழந்தைகள்.
வெய்யில் காயவும்
தென்றலுக்காகவும்.
குடியிருப்பில் குழந்தைகள்
விழி விரிய,
பயமூட்டி, பயம் காட்டி
பூச்சாண்டி கதை பல சொல்லி வளர்க்கின்றார்.
ஆயினும் குழந்தைகள் சொல்லித் தராது கற்றவை
அடுத்த vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-47781582063642100572013-01-31T16:20:00.000+05:302013-01-31T16:20:47.073+05:30ஜனவரி இருபத்தாறு
"எவ்ளோ தம்பி?"
"முப்பது ரூபா ."
"இல்ல ரொம்ப ஜாஸ்தி சொல்றே."
"பதினைஞ்சுக்கு கொடு."
"இல்ல சார் கட்டாது. இருபத்தி அஞ்சு கொடு சார். எனக்கு இதுல மூணு ரூவா தான் கிடைக்கும்."
"இதுக்கா இருபத்தி அஞ்சு? முடியவே முடியாது. சிக்னல் விழ போவுது பாரு. இருபது வெச்சிக்க."
(தயங்கி, யோசித்து) "சரி சார். இருபது கொடுங்க."
இப்படி அடித்துப் பேரம் பேசி, பெருமையுடன் vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5828487.post-66622154430808430712013-01-17T16:09:00.000+05:302013-01-17T16:12:15.825+05:30Time
சத்தியமா சொல்றேன்
ஒரே வருடத்தில்
உத்திரவாதமாக
இளைத்து சிலிம் ஆவது
தினசரி காலண்டர் மட்டுமே!
----
மற்றும் ஒரு நாள்
மரணத்தை நோக்கி
சர்வ நிச்சயமாய்!
---
வருடங்கள் உருண்டோடும்
year of birth selectionனில்
வாழ்க்கை கழிந்ததென்னவொ
நொடி நொடியாகத்தான்.
vshe.blogspot.comhttp://www.blogger.com/profile/01647960598935138992noreply@blogger.com0