Monday, September 06, 2010

Naveena Raavanar

கதறக் கதற
கவர்ந்திழுத்துச் செல்வர்
நவீன ராவணர்
tow van வடிவெடுத்து..
கலி காலத்து ராமாயணம்
கான்கிரீட் கானகத்தில்.

காவலனா கள்வனா?